குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை: 41 லட்சம் கணக்கு மூடல்: எஸ்பிஐ| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை: 41 லட்சம் கணக்கு மூடல்: எஸ்பிஐ

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
State Bank,SBI,Minimum Balance,  ஸ்டேட் வங்கி, குறைந்தபட்ச இருப்பு தொகை, எஸ்பிஐ, சேமிப்பு கணக்குகள் மூடல்,பாரத ஸ்டேட் வங்கி, State Bank of India, Minimum Balance Amount,  Savings Accounts Closure,

இந்தூர்: சேமிப்பு கணக்கில், குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காத 41.16 லட்சம் கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத, வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்கும் முறை அறிமுகம் செய்த பின்னர் மூடப்பட்ட கணக்குகள் குறித்து, ஸ்டேட் வங்கியிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு அந்த வங்கி அளித்த பதில்: கடந்த 2017 ஏப்ரல் 1 முதல் 2018 ஜனவரி 31 வரை குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத 41.16 லட்சம் கணக்குகள் மூடப்பட்டன. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
15-மார்-201811:23:14 IST Report Abuse
Needhiyin Pakkam Nil வங்கி கணக்குகள் மூடப்படவில்லை, வாடிக்கையாளர்களே தங்கள் கணக்கை மூடிவிட்டு வேறு வங்கிகளுக்கு மாறிவிட்டனர், அதனால தான் நீங்கள் இந்த குறைந்த பட்ச வைப்பு தொகைகளுக்கான அபராதத்தை குறைத்திருக்கிறீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
14-மார்-201820:17:06 IST Report Abuse
fire agniputhran ஜன்தன் என்ற வகையில் ஆரம்பிக்க பட்ட கணக்குகள் முடக்கப்பட்ட மாட்டாது என்று ஒரு வங்கி அதிகாரி தெரிவித்தார்.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
14-மார்-201819:38:40 IST Report Abuse
Ramakrishnan Natesan இதில் முக்கால்வாசி பண்டாரங்கள் கட்சி அறிவித்த 0 பாலன்ஸ் கணக்கில் தொடங்கியதாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
14-மார்-201818:20:38 IST Report Abuse
Krishnamoorthi A N வாடிக்கையாளர்களை மறைமுகமாக கணக்குகளை மூட வைக்க திட்டமிட்டே வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை கொண்டுவந்து நினைத்ததை நடத்திவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-மார்-201817:24:56 IST Report Abuse
A.George Alphonse The banking sector is meant only for poor and middle class people to squeeze money in all positive ways and the huge anakondas and dolphins are very easily escaping after looting and cheating the banks in thousands of crores and enjoying in foreign countries and bossing challenges to the government. The bank customers are not able to with draw their on money from their accounts as there is no money in banks as well as in ATMs.But the government is not at all solving such financial problems and daily new looters and cheats are surfacing and making the people to worry about their money safe and security in banks. What about the total amounts of these 41 lakes accounts closed for not maintained of the minimum balance.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
14-மார்-201816:55:30 IST Report Abuse
N.Kaliraj ஜீரோ பேலன்சில் வங்கி கணக்கு என ஆரம்பித்து கொடுத்தாரே அவர் இதுக்கு என்ன சொல்லுகிறார்..
Rate this:
Share this comment
தலித் கறுப்பன் - chennai,இந்தியா
14-மார்-201818:56:37 IST Report Abuse
தலித் கறுப்பன் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் என்பது மினிமம் பேலன்ஸ் தேவை இல்லாத கணக்குகள் என்று அர்த்தம். இது கூட தெரியவில்லயா ?...
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
14-மார்-201819:37:55 IST Report Abuse
தலைவா டப்பு நஹி மாமு?...
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
14-மார்-201816:16:05 IST Report Abuse
narayanan iyer You see ,if all account holders paid the minimum amount of Rs 5,000/- to maintain account ,where will the total amount gone up What happened to the balance amount of the account holders? You have closed the account.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
14-மார்-201816:14:34 IST Report Abuse
narayanan iyer You see ,if all account holders paid the minimum amount of Rs 5,000/- to maintain account ,where will the total amount gone up
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-மார்-201816:13:09 IST Report Abuse
தமிழ்வேல் அதில் இருந்த அத்தனை கோடிகளையும் என்ன செய்தார்கள் ?
Rate this:
Share this comment
pattikkaattaan - Muscat,ஓமன்
14-மார்-201816:57:53 IST Report Abuse
pattikkaattaan விஜய் மல்லையா கணக்கை செட்டில் பண்ணிட்டாங்கோ ......
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
14-மார்-201815:27:09 IST Report Abuse
pattikkaattaan குறைந்த பட்ச தொகைக்கு குறைவாக இருப்பவர்களின் கணக்குகளில் இருந்து மாதா மாதம் ஆட்டைய போட்டு , அது பூஜ்ஜியம் ஆகியவுடன் கணக்கை மூடிவிட்டது எஸ் பி ஐ ... இப்படி ஆட்டயப்போட்டது எத்தனை கோடி என்று சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை