ஜெயலலிதாவுக்கு காய்ச்சல்: டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ.,வுக்கு காய்ச்சல்: டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம்

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் டாக்டர் சிவக்குமார் இன்று மீண்டும் ஆஜரானார்.
பின்னர் அவர் கூறுகையில், விசாரணைக்கு இரண்டாவது முறை நீதிபதி அழைத்தார். அவரது கேள்விகளுக்கு பதிலளித்தேன். மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் எனக்கூறியுள்ளார். மீண்டும் ஆஜராவேன். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் அளித்த வாக்குமூலம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 2 நாளுக்கு முன்னரே ஜெயலலிதாவுக்கு லேசான காய்ச்சல் இருந்தது. வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால், முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது நான் உடனிருந்தேன். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன், 2 வாரம் ஜெயலலிதா சரும பிரச்னைக்காக ஸ்டீராய்டு மருந்து எடுத்து கொண்டார். இதனால், அவரது உடல் நலம் பாதிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மார்-201800:02:54 IST Report Abuse
தமிழ்வேல் லேசான காச்சலுக்கு கூட தாங்கல பாருங்க.. அதுக்கு, 75 நாள்... முடிவா, எதனால சேத்தார்ன்னு அந்த 31 டாக்டர் க்குமே தெரியாது..
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
14-மார்-201816:52:12 IST Report Abuse
kowsik Rishi ஓ பி எஸ் செல்வி ஜெ ஜெ வாழ்ந்தபோது - அவர் மண்ணை கூட கும்பிட்ட நீர் இன்று தர்மயுத்தம் என்று சொல்லிக்கொண்டு செல்வி ஜெ ஜெ வின் மரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை இதையெல்லாம் விசாரணை என்ற பேரில் அரசியல் பேச வைக்கும் ஓ பி எஸ் நீர் செய்வது செய்கிறது சரி இல்லை - எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ இனிமேலாவது நிம்மதியாக விடுங்கள் சார்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மார்-201800:06:03 IST Report Abuse
தமிழ்வேல் மாண்டவர் மீள போவதில்லை.. ஆனால், இதெல்லாம் உங்களைப்போல தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்கத்தான் செய்கின்றார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X