அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை சரிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை சரிவு

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Indian students,  H1P visa,Immigration policy, இந்திய மாணவர்கள், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், எச்1 பி விசா கட்டுப்பாடு,அமெரிக்கா அதிபர் டிரம்ப், குடியேற்ற கொள்கை, படிக்க செல்லும் இந்தியர்கள்,  US Foreign Ministry, H1P visa regulation, US President Trump, Indians studying,

மும்பை: அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கை மற்றும் விசா கெடுபிடி காரணமாக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.

இது தொடர்பாக. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கடந்த 2016ல் அமெரிக்காவில் படிக்க மாணவர்களுக்கு 5.02 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2017 செப்.,30 வரை 4.21 லட்சம் விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை விட 16 சதவீதம் குறைவாகும்.

இந்தியாவிலிருந்து கடந்த 2016 ல் 65, 257 மாணவர்கள் படிக்க அமெரிக்கா சென்ற நிலையில், 2017 ல் 47,302 மாணவர்கள் மட்டுமே சென்றுள்ளனர். 27 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கடந்த 2016ல் சீனாவிலிருந்து 1,52,120 மாணவர்கள் அமெரிக்கா சென்ற நிலையில், 2017 ல் 1,16,019 மாணவர்களே சென்றனர். 24 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

அமெரிக்காவிற்கு மாற்றாக மாணவர்கள் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல துவங்கியுள்ளனர். எச்1 பி விசா கட்டுப்பாடு, அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணி செய்ய கட்டுப்பாடு ஆகியவை காரணமாக மாணவர்கள்வ வருகை குறைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Wahid - Salem,இந்தியா
20-மார்-201813:51:58 IST Report Abuse
Mohamed Wahid இந்தியாவில் இல்லாத படிப்பா, வெளி நாட்டிற்கு போகுகிறீர்கள். படித்துவிட்டு இந்தியாவிற்குத்தானே வருகிறீர்கள். அங்கேயே இருக்க வேண்டியதுதானே. பொல்லாத வெளிநாட்டு படிப்பு. என்னதான் அயல்நாட்டினர் நம்மை அடிமைபோல நடத்தினாலும் நம் மக்கள் திருந்த மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
15-மார்-201801:35:26 IST Report Abuse
Raju டிரம்ப்பின் கொள்கையே காரணம் . மோடி அல்லது மன்மோகன் காரணம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
14-மார்-201820:00:01 IST Report Abuse
கோமாளி ஆனா இந்த மோடி ரொம்ப நல்லவருங்க.. காக்கா கக்கா போனா கூட மோடியும் காவிகளும் தான் காரணம்னு சொல்ல ஒரு பெரிய கூட்டம் சுத்திட்டு இருக்கு
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-மார்-201808:14:43 IST Report Abuse
Anandanஇதுக்கு மேல நக்கல் பண்ண முடியுமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X