மாணவர்கள் மனநலம் குறித்து ஆராய குழு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் மனநலம் குறித்து ஆராய குழு

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மாணவர்களின் மன நலம், சவா்லகளை எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையில் குழு அமைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் பள்ளி கல்வி, உயர்கல்வி துறை செயலர், காரைக்குடி அழகப்பா பல்கலைதுணைவேந்தர், மனநல மருத்துவ நிபுணர் ஆகியோர் இடம்பெற்றனர். 10 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-மார்-201821:06:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மாணவர் மனநலம் குறித்து பத்தே நாட்களில் அறிக்கை கேட்கும் இவர்களின் மனவளர்ச்சி பற்றி மிகுந்த சந்தேகம் வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை