ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், சிஆர்பிஎப் டிஐஜி சோனல் மிஸ்ரா, ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மத்திய அரசு பணிக்கு செல்கிறார்.திருச்சி எஸ்.பி.,யாக இருந்த பகேர்லா செபாஸ் கல்யாண், சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சேலம் அமலாக்கத்துறை எஸ்.பி., ஸயூல் ஹாக்யு, திருச்சி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
14-மார்-201816:41:33 IST Report Abuse
narayanan iyer Requesting the Tamil Nadu government to change the Judge who is presiding over Jaya's death case.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை