குரங்கணி தீவிபத்து: விசாரணை அதிகாரியாக அதுல்யா மிஸ்ரா நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரங்கணி தீவிபத்து: விசாரணை அதிகாரியாக அதுல்யா மிஸ்ரா நியமனம்

Added : மார் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: குரங்கணி தீவிபத்து தொடர்பாக 2 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதுல்ய மிஸ்ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் இருக்க தேவையான பரிந்துரைகள் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரி அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
14-மார்-201820:54:02 IST Report Abuse
Vittal Anand புகை பிடித்து தீக்குச்சியையும் சிகரெட் துண்டுகளையும் அணைக்காமல் காய்ந்த இலைச்சறுகுகளின் மேல் விட்டெறிந்து மாணவர்களை கண்டுபிடிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X