பா.ஜ., மீது மக்கள் கோபம்: ராகுல்| Dinamalar

பா.ஜ., மீது மக்கள் கோபம்: ராகுல்

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (76)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராகுல், காங்கிரஸ், பா.ஜ., Gorakhpur

புதுடில்லி: இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள், பா.ஜ., மீது மக்கள் கோபத்தில் உள்ளதை தெளிவாக காட்டுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். பா.ஜ., மீது மக்கள் கோபத்தில் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டுகின்றன. மாறுதலுக்காக வெற்றி பெறக்கூடிய பா.ஜ., அல்லாத வேட்பாளருக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். உ.பி.,யில் காங்கிரசை வலுப்படுத்துவோம். இது ஒரே நாளில் நடக்காது இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
15-மார்-201809:34:14 IST Report Abuse
Muthukrishnan,Ram பா ஜ க மீது மக்களுக்கு கோபம் அது சரிதான் / ஆனால் மக்களுக்கு இவர் மீது பாசமா? அன்பு மழை பொழிகிறார்களா? காங்கிரஸ் என்ற பெயரை கேட்டாலே லோ பிரஷர் ஹை பிரஷர் ஆகிறது பேச வந்துட்டார் பெரிசா....
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. ராஹுலும் செயலுவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி எண்ணம் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள். டீடீ தினகரனிடம் டெபாசிட்டை பரிகொடுத்த போது நோட்டாவிடம் பாஜக தோற்றதாக கூறி ஆனந்தம் அடைந்தார்.இந்த ராஹுலும் மாயா மற்றும் முலயம்சிங்கிடம் டெபாசிட் இழந்த நிலையிலும் பாஜக தோற்றதற்கு சந்தோஷம் அடைகிறார். தலைக்கு மேல் வெள்ளம்.பாவம் நிலைமை புரிந்து கொள்ளும் மனப்பான்மை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201808:16:36 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்க சரி இல்லை என்றுதான் அவர்களை நாடினார்கள்... அவர்கள் பிரபஞ்சத்தில் இல்லாத அளவிற்கு இருக்கிறார்கள்.. மக்கள் எங்கேதான் சென்று முட்டிக்கொள்வது...
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
15-மார்-201807:50:42 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) பாஜக மீது மக்கள் கோபம் சரி உங்கமேல ரொம்ப அன்பா இருக்குற மாதிரி வெக்கம் மானமே இல்லாம ஒலிவாங்கியின் முன் கூசாமல் எப்படி நிற்க முடிகிறது ?
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-மார்-201805:24:48 IST Report Abuse
வெகுளி நம்ம கட்சிக்கு டெபாசிட் போன சோகத்திலும் அவிங்க கட்சியப்பத்தி கவலை படும் இவரல்லவோ மனிதர்......ஆனாலும் ராகுல் இவ்வளவு நல்லவரா இருக்காரே.....
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-மார்-201804:15:18 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> வெற்றியும் தோல்வியும் அரசியலிலே சகஜம் ஆனால் அப்படியும் மக்களுக்கு உங்களை பிடிக்கலே அதான் டெபாசிட்டுமே கிடைக்கலே கோவிந்தா உளறல் திலகமே
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
15-மார்-201802:20:31 IST Report Abuse
 ஈரோடுசிவா தான் கட்சித்தலலமைப் பொறுப்பேற்ற உடன் நடந்த பதினேழு தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்து கின்னஸ் சாதனை செய்த பப்பு இத்தாலிக்குப் போக தயாராகட்டும் ....
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
15-மார்-201801:53:35 IST Report Abuse
Suman காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை காங்கிரஸ் தோற்று நிரூபித்து இருக்கிறது. காங்கிரஸ் மோசமாக தோத்துள்ளது என்று தெரியுமா தெரியாதா ராகுலுக்கு... ஏன் யாரோ தோத்த மாதிரி பேசுகிறார் ? காங்கிரஸ் மோசமாக தோற்றதற்கு என்ன காரணம் ?? ராகுல்...நான்கு தலை முறையாக ஒரு பெட்டி கடை கூட ஒரு குடும்பத்தால் நடத்த முடியாது. இந்தியாவில் ஒரு தேசிய கட்சியை விடாமல் ஒரு குடும்பம் பிடித்து வைத்திருப்பதுதான் காரணம். நல்ல தலைவருக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் வளரும்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
15-மார்-201801:15:03 IST Report Abuse
கைப்புள்ள சரி பா.ஜ., மீது மக்கள் கோபம். இடை தேர்தல்ல தோக்கடிச்சுட்டாங்க. காங்கிரஸ் மேல என்ன கோவம், சுத்தமா ஒரு பிட்டு விடாம தொடச்சி தொடச்சி எரியிறாங்களே அதுக்கு என்ன காரணம்? அப்படியே பா.ஜ.க வை தோற்கடித்தாலும் காங்கிரசுக்கு ஒன்னும் ஓட்டு போடுறதில்லியே, அவங்க உள்ளூர்ல இருக்கிற லோக்கல் கட்சிக்குதானே ஓட்டு போடுறாங்க? அதை பேசுறத விட்டுட்டு சந்தோசமா பா.ஜ.க மேல கோவம்ன்னு வந்து நிக்கிற ஒரு ஆளை வெச்சுகிட்டு எப்படி கட்சி உருப்படும்?
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201800:39:53 IST Report Abuse
சுகிபிரதீபன் இன்னும் நீ குழந்தை மாதிரியே பேசினு இரு. இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் காலி. அது கூடம் தெரியல. BJP தோத்ததுக்கு சந்தோஷபடுற. காங்கிரஸ் வெளங்கிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை