சமாஜ்வாதி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம்: யோகி| Dinamalar

சமாஜ்வாதி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம்: யோகி

Updated : மார் 14, 2018 | Added : மார் 14, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Gorakhpur, கோரக்பூர், உ.பி., யோகி. ஆதித்யநாத்

லக்னோ: உ.பி., லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து முதல்வர் யோகி.ஆதித்யநாத் கூறுகையில்,

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன். தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வோம். உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தியே மக்கள் ஓட்டளித்தனர். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-மார்-201808:10:54 IST Report Abuse
D.Ambujavalli எங்க ஊர்ல கூட, 'ரெட்டைஇலை கிடைச்சாச்சு, வெற்றி நமக்கே' என்று ஆடினாங்க. மக்கள் இலையைத் தூக்கி எறிஞ்சாங்க உள்ளாட்சித்தேர்தல் கூத்தில் எத்தனை பேருக்கு டெபாசிட் காலியாகப் போகுதோ? ஓவர் அலட்டல் உடம்புக்கு ஆகாதுங்க
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-மார்-201806:26:32 IST Report Abuse
D.Ambujavalli பச்சைக் குழந்தைகளின் உயிர்களைக் காக்க ஆக்சிஜன் சிலிண்டர்களில் கூட அலட்சியம், பசுமாட்டுக்குப் பாதுகாவல் மாடுகள் வாக்களிக்க வரவில்லை. தொழுகைக்குச் செல்லும் இஸ்லாமியருக்கு கட்டுப்பாடு, கிறித்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் மூக்கு நுழைப்பு, இன்னும் இருக்கு அடுத்த ஆண்டு
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
15-மார்-201805:36:47 IST Report Abuse
Giridharan S அப்போ மேலிடம் யோகி மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவியில் இருந்து நீக்குவாங்களா.. அந்த மாநில அரசு ஊழியர்கள் செம குஷியா இருப்பாங்களே
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
15-மார்-201801:25:24 IST Report Abuse
krishnan BJP கு எப்போதும் 30 சதவீத வாக்குகள் மட்டுமே இருக்கின்றன அதுவும் அவர்கள் பொய்களை நம்பி வாக்களிக்கும் அப்பாவி மக்கள்.
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
14-மார்-201820:56:21 IST Report Abuse
த.இராஜகுமார் மாப்பு வெச்சுட்டாங்க ஆப்பு ..
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
14-மார்-201820:31:03 IST Report Abuse
s t rajan பிஜேபிக்கு இந்த அடி தேவைதான்.ஆனால் இப்ப ஏன் EVM பற்றி சமாஜ்வாதிகள் குறை சொல்லவில்லை ? வெற்றி பெற்றால் கருத்து மாறி விடுமோ ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-மார்-201819:51:43 IST Report Abuse
Bhaskaran மக்கள் பிரச்சனைக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் நன்றாகஇருக்குமே ஐயா எப்போதும் மதவாதம் ராமர் என்கிற பேச்சைவிட்டு பற்றியெரியும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுயற்சியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
14-மார்-201819:34:54 IST Report Abuse
s t rajan லஞ்சம் வாங்காம இருந்தா மட்டும் போதாது. ஏழை எளியவர்களின், விவசாயிகளின், சிறு வியாபாரிகள் போன்றோர்களின் குறைகள் தீர்க்கப் படவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் லஞ்சம் தான் ஆட்சிக்கு வரும்.
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201819:26:22 IST Report Abuse
INDIAN முதலில் மதத்தை முன்னிறுத்தாமல் எல்லோரும் (மாடு அல்ல ) மனிதர்கள் தான் என்ற உயர்த்த நோக்கத்தோடு ஆட்சி செலுத்துங்கள். EVM கோல்மால் செய்யாமல் நீங்கள் ஜெயிக்கலாம். குறுகிய மனப்பான்மை விட்டொழிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201819:14:46 IST Report Abuse
ஆப்பு மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து சிறுகச் சிறுக கோடிக்கணக்கில் உருவி, மல்லையாவுக்கும், மஸ்தான்களுக்கும் குடுத்தா? அத்தைக் காரணம் சொல்ல மாட்டாங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை