பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் நேற்றுமுன்தினம் மழை பெய்தது. பெரியாறில் 2.6 மி.மீ., தேக்கடியில் 4.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 113.30 அடியாக ( மொத்த உயரம் 152 அடி) இருந்தது.தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1442 மில்லியன் கன அடியாகும். தொடர்ந்து மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.நீண்ட நாட்களுக்குப் பின் கோடையில் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை