மதுபானம் விற்பனை: பெண் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபானம் விற்பனை: பெண் கைது

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எம்.கே.பி.நகர்:கள்ள சந்தையில், மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, வியாசர்பாடி பகுதியில், கள்ள சந்தையில், மதுபாட்டில்கள் விற்பதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், அன்பழகன் தெருவில், போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கள்ள சந்தையில் மதுபாட்டில்கள் விற்ற, அதே பகுதியை சேர்ந்த, ஜெகதீஸ்வரி, 62, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 15 மதுபாட்டில்கள் மற்றும், 3,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை