பெண்ணிடம் அத்துமீறல்: இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் அத்துமீறல்: இருவர் கைது

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பீர்க்கன்காரணை:பீர்க்கன்காரணையை சேர்ந்த, 18 வயது இளம்பெண், தாம்பரத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இருதினங்களுக்கு முன், அவர், வேலை முடிந்து, தாம்பரத்திலிருந்து வீட்டிற்கு, தன் தோழியிடன் சென்று கொண்டிருந்தார்.பீர்க்கன்காரணை, வேலு நகர் பிரதான சாலையில், அவர்கள் நடந்து சென்ற போது, இரண்டு நபர்கள், வழிமறித்தனர். மேலும், அந்த பெண்ணை கட்டி பிடிக்க முயன்றனர். அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதி, வேலு நகர், 3வது தெருவை சேர்ந்த, சரத்குமார், 22, மற்றும், கே.கே.நகர், கனகாம்பரம் தெருவை சேர்ந்த, ஹரிஹரன், 21, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை