தாயார் குளத்தில் தெப்போற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாயார் குளத்தில் தெப்போற்சவம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம், தாயார் குளத்தில், நாளை நடைபெறுகிறது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம், தாயார் குளம் என அழைக்கப்படும், காயாரோகணீஸ்வரர் தீர்த்தத்தில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.இந்தாண்டு, 12ம் ஆண்டு தெப்போற்சவம் நடைபெறுகிறது. முதல் நாள் தெப்போற்சவம் நாளை மாலை, 6:30 மணிக்கு துவங்குகிறது. மார்ச் 18ல், மூன்றாம் நாள் தெப்போற்சவம் நிறைவடைகிறது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும், தெப்போற்சவத்தில், மலர் அலங்காரத்தில் சுந்தராம்பிகையுடன், கச்சபேஸ்வரர் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை