காஞ்சிபுரத்தில் 18 முதல் குரூப்-- 2 தேர்வு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் 18 முதல் குரூப்-- 2 தேர்வு பயிற்சி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:கூட்டுறவுத்துறை சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், 18ம் தேதி முதல் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இந்தாண்டு ஆகஸ்டில், குரூப் - 2 தேர்வு நடத்தவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்பவர்களுக்காக, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில், குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள், 17ம் தேதி முதல், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கவுள்ளன.
வேலை நாட்களில், பயிற்சிக்கான விண்ணப்பங்களை தேர்வர்கள் பெற்று கொள்ளலாம்.சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் தவிர, மற்ற நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.வரும், 17ல், ஒரு நாள் இலவச அறிமுக பயிற்சியும், 18 முதல், பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என, கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை