Andhra Pradesh: Superstar Pawan Kalyan slams CM Chandrababu Naidu, alleges his son involved in corruption | சந்திரபாபு நாயுடு மகன் மீது நடிகர் பவன் கல்யாண் ஊழல் புகார்| Dinamalar

சந்திரபாபு நாயுடு மகன் மீது நடிகர் பவன் கல்யாண் ஊழல் புகார்

Added : மார் 15, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 Chandrababu Naidu,actor Bhavan Kalyan,Andhra special status, சந்திரபாபு நாயுடு மகன் , நடிகர் பவன் கல்யாண் ஊழல் புகார், ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, மத்திய அரசு, ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண், 
  பவன் கல்யாண் உண்ணாவிரதம் ,ஆந்திரா சட்டசபை தேர்தல் 2019, தெலுங்குதேசம், Chandrababu Naidu son, actor Bhavan Kalyan scam complaining,  federal government, Janasena party leader actor Bhavan Kalyan,
  Pawan Kalyan fasting, Andhra Pradesh Assembly elections 2019, Telugu Desam,

ஐதராபாத்: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன் என ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் கூறினார்.

நேற்று அமராவதியில் ஜனசேனா நிறுவன நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் நடிகர் பவன் கல்யாண் கூறியது, மத்தியில் பா.ஜ.வுடன் கூட்டணிவைத்த தெலுங்குதேசம் ஆந்திராவிற்குசிறப்பு அந்தஸ்து வழங்கிட நடவடிக்கை எடுக்காமல் ஏமாற்றிவிட்டது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உண்ணாவிரதம் இருப்பேன். முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் தந்தை பெயரை சொல்லி பெருமளவு ஊழல் செய்து வருகிறார். 2019-ல் ஆந்திராவிற்கு நடக்க உள்ள பார்லி. மற்றும் சட்டசபை தேர்தலில் ஜனசேனா மாற்றத்தை ஏற்படுத்தும் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Power Punch - nagarkoil,இந்தியா
15-மார்-201809:51:31 IST Report Abuse
Power Punch நாய்டு காரு ஊழல் சக்கரவர்த்தி என்பது தெரிந்தது தான் .. அதனால் தான் நான்கு வருடம் பிஜேபி யுடன் இருந்து எல்லா சொத்துக்களையும் காப்பாற்றி கொண்டு விட்டார்...திரும்பவும் அடுத்து வரும் ஆளும் கட்சியோடு சேர்ந்து கொள்வார்...
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
15-மார்-201808:42:11 IST Report Abuse
Varun Ramesh அதிகாரத்திலிருப்பவர்கள் ஊழல் செய்வதை என்ன செய்தாலும் தடுக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு, லஞ்சத்தையும் ஊழலையும் குற்றமென்று சொல்லும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்து விடுவதுதான் நிம்மதி. எதிர்கால அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இதற்காக போராடினாலும் ஆச்சரியமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201808:26:31 IST Report Abuse
Srinivasan Kannaiya நாடே அப்பிடிதான்யா இருக்குது... அரசியல்வாதி என்றாலே ஊழல் என்றுதான் பேர்...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
15-மார்-201805:40:00 IST Report Abuse
Giridharan S ஒண்ணுமே புரியலே உலகத்திலே. என்னமோ நடக்குது எப்படியோ நடக்குது ஒண்ணுமே புரியலே உலகத்திலே. My Lord. இதெல்லாம் மத்திய அரசின் வேலையாகத்தான் இருக்கும். நாய்டுகாருக்கு செக் வைக்க ஆரம்பிச்சுட்டாங்கடோய்
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
15-மார்-201808:53:58 IST Report Abuse
பலராமன்பவன் கல்யாண் ஏற்கனவே ஆரம்பித்தாகி விட்டது....அவர் காலி செய்ய போவது நாயுடு ஓட்டுக்களை தான்...அவர் காப்பு நாயுடு.....அதனால் சந்திரபாபு அரசியல் ஸ்டண்ட் அடிக்க ஆரம்பித்து உள்ளார்...
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
15-மார்-201805:15:29 IST Report Abuse
Chanemougam Ramachandirane கிளம்பிட்டாங்க ரெட்டி காரை திரும்ப தன பக்கம் இஸுக
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-மார்-201804:04:32 IST Report Abuse
Kasimani Baskaran புகார் சொல்லுபவர்கள் ஆதாரங்களை கொடுத்து வழக்குதொடர ஆவண செய்யவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை