சங்கரா பல்கலையில் தேசிய கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரா பல்கலையில் தேசிய கருத்தரங்கம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தில், இயற்பியல் தொடர்பான தேசிய பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் முனைவர், வி.எஸ்.விஷ்ணுபோத்தி, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.புதுச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர், ராமஸ்வாமி முருகன், சங்கரா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர், கே.சி.ஸ்ரீநிவாஸ் ஆகியோர், பல்வேறு இயற்பியல் ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் குறித்து விவரித்தனர்.
இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். இயற்பியல் துறை தலைவர், கே.வெங்கட்ரமணன் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X