சின்ன காஞ்சியில் திருவாசகம் முற்றோதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன காஞ்சியில் திருவாசகம் முற்றோதல்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில், திருவாசக முற்றோதல் நடந்தது.காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், பல்வேறு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சைவ, சமய இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், திருவாசகம் முற்றோதல், சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள, திருமுறை அருட்பணி மாளிகையில் நடந்தது.திருநெல்வேலி, சிவநெறி அருட்பணிமன்ற, திருவாசக முற்றோதல் குழுவினர், தி.ப.முத்தையா பிள்ளை தலைமையில், நிகழ்ச்சியை நடத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை