சிங்கபெருமாள்கோவிலில் கோவில் நிலம் அளவீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிங்கபெருமாள்கோவிலில் கோவில் நிலம் அளவீடு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள்கோவில் பகுதியில், கோவில் நிலங்களை, நிலம் அளவிடு செய்யும் குழுவினர், அளவிடு செய்தனர்
தமிழகம் முழுவதும், திருக்கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, திருக்கோவில் நிலங்களை மீட்கவும், இந்த நிலங்களை அளவீடு செய்ய, இந்து சமய அறநிலைத் துறை செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஓய்வுபெற்ற நில அளவையர் ஆகியோர் கொண்ட குழுவினர், நிலங்களை அளவீடு செய்ய வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சிங்கபெருமாள்கோவில், நரசிம்மபெருமாள் கோவில், செட்டிப்புண்ணியம் தேவநாதபெருமாள் ஆகிய, கோவில்களின் நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி வெங்கடேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வுபெற்ற நில அளவையர் நேற்று, கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்தனர்.அதன் பின், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த அறிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு, நிர்வாக அதிகாரி அனுப்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை