விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், தளவராம் பூண்டி ஊராட்சி, வினோபா நகரில், 30 இருளர் குடும்பங்களில், 100க்கும் மேற்பட்ட இருளர்கள் வசிக்கின்றனர்.இம்மக்களுக்கு, உத்திரமேரூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம், நேற்று முன்தினம் நடந்தது.வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவரும், உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான சச்சிதானந்தம் பங்கேற்று, இருளர் மக்களுக்கான அரசின் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார். வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை