கால்நடை துறை அலுவலகத்திற்கு புதிய கட்டடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை துறை அலுவலகத்திற்கு புதிய கட்டடம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகம், பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு பதில், புதிய கட்டடம் கட்ட, கடந்த ஆண்டு, அரசு, 1.51 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது உள்ள இணை இயக்குனர் அலுவலக வளாக பழைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.அதற்கான விழாவில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அடிக்கல் நாட்டினார். கட்டப்பட இருக்கும் புதிய கட்டடத்தில், இணை இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், மேல் தளத்தில் கூட்ட அரங்கு கட்டப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X