மணல் கடத்தல் 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் 2 பேர் கைது

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாலுார்:செங்கல்பட்டு அடுத்த, பழையசீவரம் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம், பாலுார் போலீசார், பாலாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பாலாற்றிலிருந்து இரண்டு மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த, சின்னகாலனியைச் சேர்ந்த இருவரை பிடித்து, வண்டிகளை பறிமுதல் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரி, 33, பாலசுப்பிரமணியன், 28, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை