செம்பரம்பாக்கம் ஏரியில் 1.4 டி.எம்.சி., நீர் இருப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் 1.4 டி.எம்.சி., நீர் இருப்பு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில், 1.40 டி.எம்.சி., நீர் கையிருப்பு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி மூலம், சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் மொத்த கொள்ளளவு, 3.64 டி.எம்.சி., ஆகும்.
தற்போது, 1.40 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஏரியில் இருந்து வினாடிக்கு, 102 கன அடி நீர் எடுக்கப்படுகிறது. கடந்தாண்டு, இதே நாளில், 0.35 டி.எம்.சி., நீர் மட்டுமே இருந்தது.தற்போதுள்ள நீரை வைத்து, சென்னையின், 40 நாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.'செம்பரம்பாக்கத்தில், திருப்திகரமான நீர்இருப்பு உள்ளதால், சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் இருக்காது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை