India's No 1 enemy Dawood Ibrahim tracked down on island near Pakistan's Karachi | நிழல் உலக தாதா தாவூத் இருப்பிடம் கண்டுபிடிப்பு| Dinamalar

நிழல் உலக தாதா தாவூத் இருப்பிடம் கண்டுபிடிப்பு

Added : மார் 15, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Pakistani Island, Dawood Ibrahim,Anda Island,நிழல் உலக தாதா தாவூத், பாகிஸ்தான் தீவு, தாவூத் இப்ராஹிம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு, தாவூத் கூட்டாளி பரூக் தக்லா கைது , ஆன்டா தீவு, இந்திய உளவு ஏஜென்சிகள், சர்வதேச ஏஜென்சிகள், 
Shadow World Dada Dawood,  Mumbai serial blasts, Dawood partner Farooq Takla arrest, Anda Island, Indian intelligence agencies, international agencies,

புதுடில்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தீவு ஒன்றில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி பரூக் தக்லா துபாயில் கைது செய்யப்பட்டுள்ளான். துபாயில் இருந்து மும்பை அழைத்து வரப்பட்ட பரூக், மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவரிடம் சி.பி.ஐ. நடத்திய விசாரணயில், தாவூத் இப்ராஹிம் பதுங்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகி்ன்றன.
அதில் நிழல் உலக தாதா, பாகிஸ்தனின் கடற்கரையோ பகுதியான கிளி்ப்டன் என்ற இடத்தில் ஆன்டா எனப்படும் தனித்தீவில் பாக்.கின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் பாதுகாப்பில் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தீவில் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன.ஒரு வேளை இந்திய உளவு ஏஜென்சிகள் அல்லது சர்வதேச ஏஜென்சிகள் இருப்பிடததை தேடிவந்தால் உடனடியாக நவீன சொகுசு படகு மூலம் சுமார் 5 முதல் 6 மணி நேரம் பயணித்து துபாய் தப்பித்துசெல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதும்.இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriman - Chennai,இந்தியா
15-மார்-201815:28:58 IST Report Abuse
Sriman பயங்கரவாதி இருப்பிடம் கண்டுபிடிச்சாச்சு என்று பேப்பரில் நியூஸ் போட்டாச்சு, இந்நேரம் அவனும் பார்த்திருப்பான். அப்புறம்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
15-மார்-201814:06:12 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இவ்வளவையும் செய்து விட்டு isi ஆகட்டும் பாகிஸ்தான் அரசு ஆகட்டும் ராணுவம் ஆகட்டும், அவன் தீவிரவாதியா, தெரியவே தெரியாதே என்பார்கள் பாருங்க, அப்போதான் அவர்கள் மதமே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் மதம் என்று ப்ரூவ் பண்ணுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
15-மார்-201813:25:04 IST Report Abuse
Arivu Nambi தெரிஞ்சுருச்சு என்ன பண்ணப்போறாங்க ....
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
15-மார்-201814:48:56 IST Report Abuse
Anandஅவனை பாக்கிஸ்தான் வேறொரு சிறைக்கு சாரி தீவிற்கு மாற்றி அவனிடமுள்ள அணைத்து பணத்தையும் கறக்கும் வரை பலத்த பாதுகாப்பு கொடுக்கும்.........
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201812:53:37 IST Report Abuse
ராம் நெம்ப சந்தோச்ம்யா! இப்படி புடிக்க வாறோம்...புடிக்க வாறோம்னு கூவிக்கிட்டே போங்க விளங்கிடும்!
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-மார்-201812:20:57 IST Report Abuse
Sanny எனக்கு என்னமோ அவனுக்கு எச்சரிக்கை விடுவது மாதிரி தெரியுது, அதாவது நீ இருக்கும் இடம் தெரிந்துவிட்டது தப்பி வேறு இடம் போ என்று சொல்வதுபோல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-மார்-201812:18:55 IST Report Abuse
Sanny அவன் ஒரு தீவில் இருக்கிறானாம் இவங்க பிடிக்க போவாங்கலாமா, அவன் படகுல தப்பி போவானாம், என்ன மாதிரி ரீல் விடுறாங்க, MGR படத்தில், வில்லன் அசோகன் அடிவாங்கி படகுல தப்பிப்போகும் காட்சி நினைவுக்கு வருது. கடல்பகுதியை முற்றிலும் பாதுகாப்பு அரண் அமைத்து, அதிரடியாக தீவுக்கு உள்ளபோய் கைது பண்ணுங்க அல்லது பிங்ளேடனை போட்டு தள்ளியதுபோல போட்டு தள்ளுங்க,
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-மார்-201809:33:46 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> HAHAHAAH HIHIHIHI GREAT JOKE OF THIS YEAR . நம்புங்கோ ஜனங்களே நம்புங்கோ
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
15-மார்-201809:29:19 IST Report Abuse
Divahar இவன் அட்ரஸ் எல்லாம் தேடி கண்டுபிடிக்கிறார்கள் . இந்திய மக்களை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்ட வங்கி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கர்மம்?
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
15-மார்-201811:00:17 IST Report Abuse
வல்வில் ஓரிடேய்...இவன் வங்கி கொள்ளையரை விட எந்த விதத்தில் டா குறைந்தவன்..?...
Rate this:
Share this comment
vasanthan - Moscow,ரஷ்யா
15-மார்-201811:54:59 IST Report Abuse
vasanthanபப்பு அவனை பார்க்கத்தான் பாட்டி வீட்டுக்கு செல்கிறேன் என்று பார்த்து விட்டு வருகிறான் போல தெரியுது...
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
15-மார்-201809:13:25 IST Report Abuse
Muthukrishnan,Ram இந்த களவாணி பய பாகிஸ்தானில் இருப்பது பச்சை குழந்தையை கேட்டாலும் சொல்லுமே பாக் செய்யும் பச்சை துரோகம் பல காலங்களாய் தெரிந்தும் என்ன பிரயோஜனம் - பிரதமர் என்றால் அதற்க்கு முழு தகுதி வாஜ்பாயிக்கே உண்டு. சொல்வதையும் செய்வார். சொல்லாததையும் செய்யும் வல்லமை படைத்தவர். அதற்க்கு சாட்சி (பொக்ரான்)
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
15-மார்-201808:47:58 IST Report Abuse
Devanatha Jagannathan இந்த தீவு யாராவது ஒரு காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை