Fire broke out in a package company in Thane, six fire tenders were rushed to the spot. No injuries reported. Attempts underway to douse the fire | மும்பையில் பேக்கேஜ் நிறுவனத்தில் தீ| Dinamalar

மும்பையில் பேக்கேஜ் நிறுவனத்தில் தீ

Added : மார் 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Baggage company,Fire Accident, Fire Service, மும்பை பேக்கேஜ் நிறுவனத்தில் தீ,  தீ விபத்து, தீயணைப்பு வீரர்கள் , பேக்கேஜ் நிறுவனம், 
The Mumbai Package Company is set to fire,

மும்பை: மும்பை தானே என்ற பகுதியில் பேக்கேஜ் என்ற நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது; தீ மளமளவென எரிந்தது.இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களி்ல் தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்தி்ல்உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்துவிசாரணை நடந்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sagar saritha - Chennai,இந்தியா
15-மார்-201816:11:48 IST Report Abuse
sagar saritha அதெப்படி எல்லா தீ விபத்துகளும் நள்ளிரவில் தான் திடீர் திடீரென ஏற்படுகிறது? Could be sabotage too.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201808:25:05 IST Report Abuse
Srinivasan Kannaiya காசை மிச்சப்படுத்த தானியங்கி தீ அணைப்பு சாதனங்கள் வைக்கவில்லை என்றால் இதுமாதிரி வரத்தான் செய்யும்...இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தாராள மனசும் ஒரு காரணம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை