ஆங்கிலத்தில் 'பிட்' மாணவர் வெளியேற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆங்கிலத்தில் 'பிட்' மாணவர் வெளியேற்றம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை மதுரையில் நேற்று பிளஸ் 1 ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு 37693 மாணவர்கள் எழுதினர். 807 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தனித்தேர்வர்களில் 11 பேர் வரவில்லை.
முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில் கண்காணிக்கப்பட்டது. சிறப்பு பறக்கும்படை குழு சோதனையில் ஜெயராஜ் நாடார் பள்ளியில் பேப்பர் வைத்து பார்த்து எழுதிய மாணவர் பிடிபட்டார். அவரை அதிகாரிகள் வெளியேற்றினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை