ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement



மதுரை, மதுரை ரமேஷ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
'ஒரே தேசம், ஒரே வரி' என்ற நோக்கில் ஜி.எஸ்.டி.,வரிவிதிப்புநடைமுறைப்படுத்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலைஅன்றாடம் நிர்ணயிக்கப்படுகிறது. விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது.பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,வரி விதிப்பின் கீழ் கொண்டுவர, ஜி.எஸ்.டி.,கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என மத்தியபெட்ரோலியத்துறை அமைச்சர் கூறினார். அவ்வாறு செய்தால் பெட்ரோல் விலை 30.85, டீசல் விலை 31 ரூபாயாக குறையும். அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும். எனவே ஜி.எஸ்.டி.,வரி விதிப்பின் கீழ் பெட்ரோல், டீசல் விலையைகொண்டுவர பிரதமரின் முதன்மைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X