ஓய்வூதியர்கள் முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர்கள் முறையீடு

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

---மதுரை, மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச மருத்துவத்தை உறுதி செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் தமிழரசு தலைமையில் மாநில நிர்வாகிகள் ஜெயச்சந்திரன்,
விவேகானந்தன், பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் சங்கரலிங்கம், சொக்கலிங்கம்,
தங்கவேல், சந்திரசேகரன் மற்றும் பலர்
பேசினர். பொருளாளர் நாகேஸ்வரன் நன்றி கூறினார்.
அரசு ஓய்வூதியர்களுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூன் 30 முடிவதால் 2022 ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும்.
நடைமுறையிலுள்ள காப்பீட்டு திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்து மேம்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின் அவர்கள்
கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவையும் வழங்கினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை