எவ்வளவு வரிவிதிப்பு போனில் அறியலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எவ்வளவு வரிவிதிப்பு போனில் அறியலாம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை மாநகராட்சியில் வரிசெலுத்துவோர் போன் செய்து வரிவிதிப்பு எண்ணை தெரிவித்தால் தொகையை தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியின் உதவி மையத்தை அலுவலக நேரத்தில் 0452 - 252 5252, வாட்ஸ் ஆப் எண் 74491 04104ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை