குன்றத்தில் போலி பட்டுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் போலி பட்டுக்கு தடை

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் சுவாமிகளுக்கு போலி பட்டு, கோரா
பரிவட்டங்கள் சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இங்கு மார்ச் 21ல் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் ஏப்.,4
வரை சுவாமி
தினமும் ஒரு மண்டகப்படிகளில் எழுந்தருளுவார். அங்கு மண்டகப்படிதாரர்களால் சுவாமிக்கு பட்டு, பரிவட்டங்கள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு மண்டகப்படிதாரர்கள் நயமான பட்டு, பரிவட்டங்களை மட்டுமே வாங்கி ஒருநாள் முன்னதாக கோயில் உள்துறை கண்காணிப்பாளரிடம் காண்பித்து
கட்டண ரசீது பெற்றால்தான்
மண்டபத்தில் சுவாமி எழுந்தருள செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை