விபத்தில் வழக்கறிஞர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் வழக்கறிஞர் பலி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாடிப்பட்டி, திண்டுக்கல் வழக்கறிஞர் சந்திரசேகரன்,65. நேற்று முன் தினம் மனைவி பசுபதி,
உறவினர் ரத்தினத்துடன் காரில் மதுரை நோக்கி சென்றார். வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி நான்கு வழிச்சாலையில் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கார் விழுந்தது. இதில் சந்திரசேகரன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை