கிரானைட் முறைகேடு வருவாய் அலுவலர் சாட்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரானைட் முறைகேடு வருவாய் அலுவலர் சாட்சி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலுார், மேலுார் பகுதிகளில் பி.ஆர்.பி., உள்ளிட்ட கிரானைட் நிறுவனத்தினர் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இதை அரசுடமையாக்ககோரி முந்தைய கலெக்டர் சுப்பிரமணியன்பி.ஆர்.பி.,
உள்ளிட்ட நிறுவனங்கள் மீது தொடர்ந்த 25 வழக்குகள் மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக போலீசார் தொடர்ந்த 13 வழக்குகள் நேற்று விசாரணைக்கு
வந்தன.
கீழவளவில் பி.ஆர்.பி., நிறுவனம் மீதான வழக்கில் ஆஜரான நிலவரிதிட்ட வருவாய் அலுவலர்
திருநாவுக்கரசிடம் அரசு வழக்கறிஞர்ஷீலா விசாரித்தார். போலீஸ்காரர் செல்வக்குமார், கனிம வளத்துறை ஆர்.ஐ.,
வெற்றிவேலன், பி.ஆர்.பி., தரப்பில் வழக்கறிஞர்கள் மனோகரன், அன்புச்செல்வம், முத்துராமலிங்கம்ஆகியோர் ஆஜராயினர்.
இவ்வழக்கின் மறு விசாரணையை நீதித்துறை நடுவர் பழனிவேல் மார்ச், ஏப்., மேமாதங்களுக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை