ராணுவ வீரர் உட்பட  3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர் உட்பட  3 பேர் கைது

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகமலைபுதுக்கோட்டை, நாகமலை புதுக்கோட்டை பகத்சிங் நகர் பாலசுப்ரமணியன்,42. இவரை அதே பகுதியை சேர்ந்த இரட்டையர்களான சரவணன்,30, குமரன்,30, மற்றும் ராஜ் குமார்,24, ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர். அவர்களை எஸ்.ஐ., செல்லப்பாண்டி கைது செய்தார். சரவணன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X