மணல் திருட்டு லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு லாரி பறிமுதல்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி:கமுதி அருகே மணல் திருடிய டிப்பர் லாரி பறிமுதல் செய்து, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கமுதி அருகே கல்லுப்பட்டி குண்டாறு பகுதியில் கமுதி சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் லாரியை பறிமுதல் செய்து இடைச்சியூரணியை சேர்ந்த சேதுபதி, 24, என்பவரை போலீசார் கைது செய்து பரமக்குடி ஆர்.டி.ஓ., விடம் ஒப்படைத்தனர். அவர் விசாரித்துவருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை