மருமகனை தாக்கிய மாமனார் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருமகனை தாக்கிய மாமனார் கைது

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி:கமுதி அருகேயுள்ள ஏ.பள்ளபச்சேரியை சேர்ந்தவர் பால்பாண்டி,35. இவர் வேப்பன்குறிச்சியை சேர்ந்த குருக்கன்,60, என்பவரது மகள் சாந்தி,31யை திருமணம் செய்துள்ளார்.பால்பாண்டி மது போதையில் மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக சாந்தி தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் அபிராமம் பகுதியில் பால்பாண்டியை பார்த்த குருக்கன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பால்பாண்டி கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பால்பாண்டி புகாரின் பேரில் அபிராமம் போலீசார் குருக்கனை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை