இன்றைய நிகழ்ச்சிஊ:" மதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிஊ:" மதுரை

Added : மார் 15, 2018
Advertisementகோயில்
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.
தட்சிணாமூர்த்தி பூஜை: ஸ்ரீ சங்க விநாயகர் கோயில், வில்லாபுரம், மதுரை, ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், மதுரை, மாலை 6:30 மணி.
தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம் காலை 7:00 மணி.
தட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.
தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.
தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00 மணி.
தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.
குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்..வி. நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.
ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.
அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் கோயில், காளிமுத்து நகர், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.
தமிழில் பகவத் கீதை: நிகழ்த்துபவர்: சிவயோகானந்தா, கீதா பவனம், மதுரை, மாலை 6:30 மணி.
ஆழ்வார்கள் அருளமுதம்: நிகழ்த்துபவர்: சண்முகதிருக்
குமரன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், சோமசுந்தரம் குடியிருப்பு, எஸ்.எஸ்.காலனி, மாலை 5:00 மணி
ஹரி வம்சம்: நிகழ்த்துபவர்: கோவிந்தராஜன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.
பொது
பெண்கள் தின விழா: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட், சர்வேயர் காலனி, மதுரை, பங்கேற்பு: துாத்துகுடி ஸ்டெர்லைட் காப்பர் தலைமை நிர்வாக அதிகாரி சோனிகா, மாலை 6:00 மணி.
மின்குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், தெற்கு, மதுரை, காலை 11:00 மணி.
மருத்துவம்
ஆல்கஹாலிக் அனாமினஸ் கூட்டம்: கலங்கரை விளக்கம் சர்ச், மேல அனுப்பானடி, ரோசரி சர்ச், டவுன் ஹால் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.
இலவச எலும்பு மருத்துவ ஆலோசனை: வேல் சிறப்பு எலும்பியல் மையம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை டாக்டர் சுப்ரமணியன், மதியம் 3:00 மணி.
பள்ளி கல்லுாரி
வாசகர் வட்டம்: எம்.ஏ.வி.எம்.எம்.ஆயிர வைசியர் கல்லுாரி, சத்திரப்பட்டி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் அருணகிரி, நுாலகர் பவானி, மதியம் 2:30 மணி.
'நாலடியார் போற்றும் வாழ்வியல் விழுமியங்கள்' கருத்தரங்கம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: செயலாளர் வேதானந்த மகராஜ், முதல்வர் ராஜா, உலகத் தமிழ்ச்சங்க இயக்குனர் சேகர், பேராசிரியர் இரா.மோகன், காலை 9:45 மணி.
இளைஞர் பார்லிமென்ட்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் சடாச்சரவேல், கல்லுாரி செயலாளர் விஜய ராகவன், முதல்வர் நேரு, ஏற்பாடு: நேரு யுவகேந்திரா, மதுரை, காலை 10:00 மணி.
பட்டமளிப்பு விழா: மதுரை கல்லுாரி, பங்கேற்பு: வைகை குரூப் நிறுவன தலைவர் நீதி மோகன், கல்லுாரி தலைவர் கிருஷ்ணன், செயலாளர் நடனகோபால், மதியம் 3:30 மணி.
ஆயுள் காப்பீடு கருத்தரங்கு: யாதவா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி மரியா வில்லியம், முதல்வர் சம்பத், ஏற்பாடு: பொருளாதார துறை, காலை 10:00 மணி.
தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, மதியம் 2:00 மணி.
'முத்தமிழ் பண்பாட்டு மரபு' கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி தலைவர் பெரீஸ் மகேந்திரவேல், மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்புலத் தலைவர் ராமானுஜ பாண்டியன், பேராசிரியர் ஜோதிகுமார், காலை 9:30 மணி.
அமைதி நீதிக்கான இளைஞர் பங்கு
கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஏக்தா பரிஷத் தேசிய நிறுவனர் ராஜகோபால், உலக அமைதிக்கான ஆர்வலர் ஜில் ஹாரிஸ், உலக அமைதிக்கான மகாத்மா காந்தி கனடா நிறுவனம் ரேவா ஜோஸ், காலை 10:00 மணி.
சட்ட கல்வியறிவு விழிப்புணர்வு முகாம்: வக்புபோர்டு கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் ஜமால் மொய்தீன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்பிரமணி, சார்பு நீதிபதி பன்னீர்செல்வம், ஏற்பாடு: தங்கப்பல் அழகர்சாமி லட்சுமி அம்மாள் சமூக நல நுகர்வோர் விழிப்புணர்வு மையம், காலை 10:30 மணி.
யோகா தியானம்
யோகா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 5:30 மணி.
யோகா: பாரதியார் பூங்கா, அவுட் போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.
கூட்டு தியானம்: அன்னை
அரவிந்தர் தியான மையம், 6வது பஸ் ஸ்டாப், திருநகர், மாலை 5:30 மணி.
யோகா: எக்கோ பார்க் தியானக் குடில், மாநகராட்சி அலுவலகம், மதுரை, ஏற்பாடு: யோகா ஹெல்த் கிளப், மதுரை, காலை 6:20 - இரவு 7:30 மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை