ஊரணியில் மூழ்கி மாணவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரணியில் மூழ்கி மாணவர் பலி

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே ஊரணியில் குளிக்க சென்ற 10 ம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.ராமநாதபுரம் அருகே பெருங்களூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகைராஜ், இவர் ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருகிறார். இவரது மகன் பாலாஜி,15, இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை குளிப்பதற்காக இடையர்வலசை ஊரணிக்கு சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதியில் மூழ்கி பலியானார். இவரது உடலை மீட்டு ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை