ஏப்.,20ல் டில்லியில் போராட்டம் அய்யாக்கண்ணு தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்.,20ல் டில்லியில் போராட்டம் அய்யாக்கண்ணு தகவல்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:ஏப்.,20ல் டில்லியில் விவசாயிகள் துாக்கு போடும் போராட்டம் நடத்துவோம், என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜனை சந்தித்து மனு கொடுத்தார்.பின் நிருபர்களிடம் கூறியது:
மார்ச் 1 முதல் குமரியில் துவங்கி கோட்டை வரை விவசாயிகள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளேன்.கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.,20ல் நாடு முழுவதும் 20 லட்சம் விவசாயிகளை திரட்டி டில்லியில் துாக்கு போடும் போராட்டம் நடத்த திட்டமிட்டுஉள்ளளோம், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை