மக்கள் தொடர்பு திட்ட முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலாடி:கடலாடி அருகே கடுகுசந்தை சத்திரம் ஊராட்சி அலுவலகத்தில்அனைத்து துறைகளின் சார்பில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.கலெக்டர் எஸ்.நடராஜன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார். கடலாடி தாசில்தார் எஸ்.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். விலையில்லா ஆடு, வேளாண்மை இடு பொருள் இயந்திரம், தாலிக்கு தங்கம் வழங்குதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை பயனாளிகள் பெற்று சென்றனர். 339 மனுக்கள் பெறப்பட்டது. பி.டி.ஓ., பாண்டி, கடலாடி வட்டார வேளாண்மை அலுவலர் பரமசிவம், ஆர்.ஐ., மாலதி, வி.ஏ.ஓ., ஜெயக்கொடி உட்பட ஏராளமான துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X