மணல் திருட்டு 2 லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு 2 லாரி பறிமுதல்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவிபட்டினம்:கோட்டைக்கரை ஆறு, சனவேலி அருகே ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., கணேசன் ரோந்து சென்றார்.அப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, சனவேலியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் அரங்கநாதன், பிரம்புவலசையை சேர்ந்த டிரைவர் பிரசாத் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை