மார்ச் 26ல் கும்பாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச் 26ல் கும்பாபிேஷகம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரைக்குடி:அரியக்குடி, திருவேங்கடமுடையான் திருக்கோயில் கும்பாபிஷேக விழா, வரும், 26ம் தேதி நடக்க உள்ளது.காரைக்குடிக்கும், தேவக்கோட்டைக்கும் இடையே, இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும், 22ம் தேதி முதல், ஹோமம், சிறப்பு பூஜைகளும்; 23 - 25 வரை, கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. வரும், 26ம் தேதி காலை, 6:18 மணி முதல், 7:18 மணிக்குள், அனைத்து விமானம், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, கல்யாண உற்ஸவமும், இரவு, 9:00 மணிக்கு, கருட சேவை புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை