ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி, வேலை நிறுத்தப்போராட்டம் செய்தனர்.
மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலி வழங்கிட வேண்டும், 2018 பிப் 22 ல் ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்தனர். இதில் 250 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதனால், குழி தோண்டுதல், மின்கம்பங்கள் நடுதல், பராமரிப்பு போன்ற பணிகள் முடங்கியுள்ளன. நிரந்தப்பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடியுள்ளது. பெரும்பான்மையான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை