தமிழக பட்ஜெட் தாக்கல்:புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் தாக்கல்:புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு

Updated : மார் 15, 2018 | Added : மார் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Tamil Nadu Budget,OPS, Tamil Nadu Assembly, தமிழக பட்ஜெட் ,புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு, தமிழக சட்டசபையில் தாக்கல், லோக்சபா தேர்தல் 2019, பட்ஜெட் எதிர்பார்ப்பு,தமிழக பட்ஜெட் 2018-19,தமிழக நிதி அமைச்சர் ஒ பன்னீர்செல்வம் ,  Opportunity for New Announcements, Lok Sabha Election 2019, Budget Expectation, Tamil Nadu Budget 2018-19, Tamil Nadu Finance Minister O Panneerselvam,

வரும், 2018 - 19ம் நிதியாண்டுக்கான, தமிழக பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், 2017 மார்ச், 16ல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நிதி அமைச்சராக இருந்த ஜெயக்குமார், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின், அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
இன்று தாக்கல் செய்யப்பட உள்ள, 2018 - 19ம் ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் வர உள்ளதால், மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகள், இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறலாம் என, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-மார்-201809:59:08 IST Report Abuse
Loganathan Kuttuva பேருந்து கட்டணம் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201807:52:36 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏற்கனவே தமிழ் நாடு அரசு இரண்டு லட்சம் கோடி கடனில் தள்ளாடிக் கொண்டு இருப்பது பலருக்கு தெரியாது...இதில் என்ன அறிவிப்புகளை வெளி இடுவார்கள்... வெறும் கையில் முழம் போட முடியுமா...?
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
15-மார்-201807:11:41 IST Report Abuse
Giridharan S யாருங்க தாக்கல் பண்ணப்போறாங்க அதை சொல்லலியே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை