புதுக்கோட்டை: திருமயத்தில் இடியுடன் மழை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டை: திருமயத்தில் இடியுடன் மழை

Added : மார் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  Thunderstorm,Pudukkottai,Thirumayam, புதுக்கோட்டை, திருமயத்தில் இடியுடன் மழை , இந்திய பெருங்கடல், காற்றழுத்த தாழ்வு நிலை ,  திருமயம், 
Indian Ocean, Rain

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்திய பெருங்கடலில், கடந்த 9ம் தேதி , காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தென் மாவட்டங்களில்பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை