எல்லையில் பாக். அத்துமீறல்: பாக். துணை தூதருக்கு சம்மன்| Dinamalar

எல்லையில் பாக். அத்துமீறல்: பாக். துணை தூதருக்கு சம்மன்

Updated : மார் 19, 2018 | Added : மார் 19, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பாக்., துணை தூதருக்கு, சம்மன்

புதுடில்லி: பாக். துணை தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. காஷ்மீரின் பிம்ஹர்கலி எல்லை கட்டுப்பாடுபகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 5 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பாக். துணை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை