ரத யாத்திரையை அரசு தடுக்க வேண்டும்:ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரத யாத்திரையை அரசு தடுக்க வேண்டும்:ஸ்டாலின்

Added : மார் 19, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரத யாத்திரையை அரசு தடுக்க வேண்டும்:ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியது, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ரத யாத்திரையைதமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது. இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மீறி நுழைந்தால் அவர்களை கைது செய்து உ.பி.க்கு திருப்பி அனுப்ப வேண்டும்.அவர்களை நுழைய விட்டால் தமிழகத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.kumaraswamy - Chennai,இந்தியா
20-மார்-201817:42:28 IST Report Abuse
s.kumaraswamy இவ்வளவு வெளிப்படையாக துணிந்து இந்துக்களை எதிர்க்கிறார் இவர் என்றால் இந்துக்கள் முட்டாள்கள்... என்று நினைத்து கொண்டார் அல்லது தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டார்...அல்லது எப்படியும் இந்துக்கள் ஓட்டு நமக்கு கிடைக்காது என்று தெரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் ஓட்டை ஒட்டு மொத்தமாக அள்ளி டெபாசிட்டை பறிகொடுக்க தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது...
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
20-மார்-201816:05:55 IST Report Abuse
rajan.  சுடலை இனி நீ மத நல்லிணக்கம் பற்றி பேசவே கூடாது அதற்குள்ள அருகதையும் உனக்கு கிடையாது. பாரதம் பூராவும் வலம் வரும் ஒரு ரத்த யாத்திரை தமிழகத்துக்கு ஏன் வரக்கூடாது. சிறுபான்மை காழ்ப்புணர்ச்சியை எழுப்பி விட்டு ஒட்டு வங்கி ஆதாயம் தேடும் உன் அப்பன் வீட்டு புத்தி உனக்கும் வருது. சிறுபான்மை ஓட்டுக்களை வைத்து மட்டும் நீ மு. அமைச்சனாக முடியுமா. முதலில் உன் அச்சன் காலத்து புறம்போக்கு தனம் எல்லாம் விட்டு தள்ளு. இல்லாட்டி இருக்க இடம் தெரியாம போய்டுவப்பா.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
20-மார்-201812:20:27 IST Report Abuse
Indhuindian who is intolerant Mr Rahul Gandhi? You call these congressmen who agitate with Mr Stalin against the peaceful Ram Rath Yatra? Mr Stalin - By the same token, if you have the guts, courage and backbone agitate against the evangelists meet in Marina Beach and the Id prayers at Marina Beach
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X