லிங்காயத்: கர்நாடகாவில் பரவும் சலசலப்பு| Dinamalar

லிங்காயத்: கர்நாடகாவில் பரவும் சலசலப்பு

Added : மார் 19, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 லிங்காயத், கர்நாடகாவில், பரவும், சலசலப்பு

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், லிங்காயத் அமைப்பை தனி மதமாக அறிவிக்க கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலாபுராஹி பகுதியில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில், வீர சைவ அமைப்பின் ஆதரவாளர்கள் லிங்காயத் அமைப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் சிறு மோதல்கள் ஏற்பட்டன.அதனை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
21-மார்-201810:37:32 IST Report Abuse
MaRan சிவனை கும்பிடற நீங்க இந்துமதத்துல இருக்க வேண்டியது தானே, அது என்ன புது மதம்,, நாடு போற போக்க பாத்தா பூமி தாங்காது போல,, என்னுமோடா
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
20-மார்-201806:41:57 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற சித்து இனி தமிழர்களை கொங்க என்று அழைக்கமாட்டார், மாறாக அவர்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
20-மார்-201801:46:27 IST Report Abuse
Agni Shiva இங்கிலிஷ்காரனின் புத்தியான பிரித்தாள்வது தான் கான் கிராஸ் என்ற கரையான்புற்றின் DNA வில் ஊறியிருப்பது. குஜராத்தில் அந்த மாநில மக்களை ஜாதியில் பிரித்து வைத்து குளிர் காய நினைத்தது. அது இந்தியா முழுவதும் பரவ துவங்கி யிருக்கிறது. அடுத்த பொது தேர்தலுக்கு முன்னால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இதற்காக செலவிடப்பட்டு ஜாதிய இயக்கங்களும் பிரிவினை வாத இயக்கங்களும் கான் கிராஸ் என்ற தேசத்துரோக கூட்டத்திற்கு ஆதரவாக இயங்க வைக்க ஏற்கனவே நடவடிக்கை துவங்கப்பட்டது விட்டது. இந்த முயற்சியில் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத எதிரி நாடுகளும் ஈடுபட்டு இருக்கின்றன. அதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஒரு ஆண்டிற்குள்ளாகவே இந்தியாவின் அரசியல் களத்திற்குள் இறக்கி விடப்படும். மூர்க்க மத, கிரிச்சவ மத நிறுவனங்களும், அவர்களின் ஆலோசனை படி பல்வேறு புனை பெயர்களில் இயங்கப்படும் இயக்கங்களும், விவசாய, தொழிலாள, மற்றும் பிற தொழில் சங்கங்கள் பெருமளவு பணம் கையூட்டு கொடுக்கப்பட்டு மோடிக்கு எதிராக அணி திரள வைக்கப்படும். அதன் ஒரு முயற்சி தான் கர்நாடகாவில் இருந்த ஹிந்து லிங்காயத்துகளை தூண்டி அவர்களை தனிமதமாக அறிவிக்க செய்யும் கரையான்புற்றின் நரித்தந்திர வேலை. லிங்காயத்துகளை தனி மதமாக ஆக்கினால் கத்தோலிக்கத்தை தனி மதமாகவும், பெந்தே கோஸ்தே பிரிவை தனி மதமாகவும், சுண்ணியை தனி மதமாகவும், ஷியாவை தனி மதமாகவும் என்று அனைத்து பிரிவையும் தனி தனி மதங்களாக ஆக வேண்டும். லிங்காயத்துகளை தனியாக மதமாக பிரித்தால் அனைத்து பிற அரபி மற்றும் பலஸ்தீன கிரிச்சவ மத பிரிவுகளையும் தனி தனி மதங்களாக அங்கீகரிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மார்-201822:35:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அங்கே ஒரு பசுமாட்டை கொன்னு போட்டு முஸ்லீம் மேலே பழியை தூக்கி போட்டு மதக்கலவரத்தை தூண்டினால் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாகி விடுவார்கள். வந்தே மாதரம். பாரத் (த) மாதா கீ ஜெ..
Rate this:
Share this comment
Cancel
Senthil Vel - Dharmapuri,இந்தியா
19-மார்-201822:35:19 IST Report Abuse
Senthil Vel பிஜேபிக்கு தோல்வி பயம் இருந்தால் சலசலப்புத்தானே.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மார்-201822:32:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வீர சைவ அமைப்பின் ஆதரவாளர்கள் லிங்காயத் அமைப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மதம் பிடிச்சா எதுன்னு பாக்காது மூர்க்கம்.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-மார்-201813:35:46 IST Report Abuse
Cheran Perumalசொல்வது, மூர்க்கத்தின் ஆணிவேர். நல்லா இருக்கு நாயம்....
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
19-மார்-201822:27:54 IST Report Abuse
suresh இது பற்றி விபரம் அறியாதவன், முழு விபரம் அறிந்து பேசுவதே சால சிறந்தது, ஆதலால், சுரேஷ் ஜூட்
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
19-மார்-201822:18:31 IST Report Abuse
suresh சரிங்க துரத்திடலாம்., பாஜக சொன்ன அந்த மாதிரி, எந்த மாதிரி??? பாஜக சொன்னா சரி விண்டுங்கபா
Rate this:
Share this comment
Cancel
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
19-மார்-201822:06:28 IST Report Abuse
Giridharan Srinivasan hindukkalai pirikka thudikkum kayavargal koottam congress enbadhai meendum orumurai nirubitthu ullaargal karnataka congresskaarargal. poli madhasarbinmaiyai pesi thiriyum congress kayavargalin unmai mugam idhu thaan enbadhai makkal ninaivil vaiththuk kondu varukira sattamandra therthalilum, paaraalumandra therthalilum congress katchikaargalaiyum, adhan koottani katchikaarargalaiyum deposit izhakka seiya vendum.
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
19-மார்-201821:48:33 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா காங்கிரஸின் உண்மையையான முகம் இதுதான் , பிரிவினையை உண்டாக்கி இந்தியாவை சிரியா ரேஞ்சுக்கு கொண்டு போவதுதான் காங்கிரஸின் பிளான்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மார்-201822:33:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வெற்றிவேல்..வீரவேல்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை