திருவெற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவெற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு

Added : மார் 19, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருவெற்றியூர், சார் பதிவாளர், அலுவலகத்தில், ரெய்டு

சென்னை; சென்னை திருவெற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தரகர்கள் மூலம் பத்திர பதிவு நடப்பதாகவும் லஞ்ச பணம் கைமாறுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - madurai,இந்தியா
20-மார்-201802:58:08 IST Report Abuse
Bala அட டா என்னமோ புதுசா நடக்குற மாதிரி, எங்க (லஞ்ச ஒழிப்பு) பங்கு எங்கடான்னு கேக்க போயிருக்காங்க , இதுக்கு போய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை