10 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

10 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Added : மார் 21, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Stalin letter,PM Modi,chief Ministers ,ஸ்டாலின் கடிதம், பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மத்திய நிதி ஆணையம்,  மாநில ஜிஎஸ்டி கவுன்சில், 10 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம், 
 Prime Minister Modi, Finance Minister Arun Jaitley, DMK Chief Executive Stalin, Central Finance Commission, State GST Council, Stalin letter to 10 chief Ministers

சென்னை: பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பஞ்சாப், டில்லி, கேரளா, தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதல்வர்களுக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு எதிரான 15வது மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை திருத்தியமைக்க வேண்டும். மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த ஆய்வு குழுவால், தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்திற்கு கிடைக்கும் நிதி தலைகீழாக குறையும். மாநில ஜிஎஸ்டி கவுன்சிலுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாற்றியமைக்க வேண்டும். புதிய ஆய்வு வரம்பால், மத்திய அரசின் வருவாயிலிருந்து சமமான, நியாயமான நிதி கிடைக்காது. இவ்வாறு அதில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.Pannneerselvam - chennai,இந்தியா
22-மார்-201812:17:56 IST Report Abuse
L.Pannneerselvam ஆளுகின்றவர்கள்தான் கேட்கவில்லை. தமிழக சாதாரண பிரஜையாக கூட, நமக்கு நேரும் இழப்புகளுக்கு ஸ்டாலின் மற்றைய முதல்வர்களின் ஆதரவை கோரலாம். ஆனால் அதற்குக்கூட கேலி செய்து பதிவிடுபவர்களின் எண்ணங்கள, நோக்கம் என்னவாக இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
21-மார்-201815:50:06 IST Report Abuse
rajan தமிழகம் முன்னேறிய மாநிலமாமே? எதிலே எப்போ?. என்ன சுடலை ஜோக் அடிக்கிறதுக்கும் ஒரு அளவே இல்லை ஊழலுக்கும் ஒரு அளவே கிடையாதோ. சுடலை ரொம்ப கஷ்டப்பட்டு அரசியலில் பொழுதை கழிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மார்-201815:33:38 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அப்புடியேய் எங்கள் குடும்ப சொத்து ஒரு கால் பாதி ஐந்து ஆயிரம் கோடியை இந்த நாட்டுக்கு தந்து விடுகிறேன் என்று எழுதி இருப்பார் என்று ஏமார்ந்து விட்டேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X