பா.ஜ.,வுடன் கூட்டுமில்லை, ஆதரவுமில்லை: முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுடன் கூட்டுமில்லை, ஆதரவுமில்லை: முதல்வர்

Added : மார் 21, 2018 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 Cauvery Affairs,CM Palanisamy,Stalin, காவிரி விவகாரம், அதிமுக, முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம், திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி,தமிழக  சட்டசபை, பா.ஜ அரசு, பா.ஜ கூட்டணி, பா.ஜ.,
 AIADMK, Chief Minister Palanisamy, Leader of Opposition Stalin, Cauvery Management Board, DMK MLA Pichandi,Tamil Nadu Assembly, BJP Government, BJP Alliance, BJP,

சென்னை : சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ., பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் பழனிசாமி அவருக்கு பதிலளித்தார்.

அதில், மத்திய பா.ஜ., அரசுக்கு அதிமுக ஆதரவும் இல்லை, கூட்டுமில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பார்லி.,யில் அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. பா.ஜ., கூட்டணியில் இருந்த போது காவிரி விவகாரத்தில் திமுக என்ன செய்தது? என்ன நடவடிக்கை எடுத்தது?

தமிழக உரிமையை காக்க, தொடர்ந்து அதிமுக போராடி, பார்லி.,யை முடக்கி வருகிறது. திமுக போல் மத்திய அரசில் அதிமுக பங்கு வகிக்கவில்லை. காவிரிக்காக, நமக்காக பார்லி.,யில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை என விளக்கம் அளித்தார்.

முதல்வரின் இந்த விளக்கத்தை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் உங்களால் முடியவில்லை, என்னிடம் சொல்லுங்கள் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.kumaraswamy - Chennai,இந்தியா
22-மார்-201807:48:33 IST Report Abuse
s.kumaraswamy கேட்ட மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றவுடன் பெருசு கோபித்துக் கொண்டு டெல்லியிலிருந்து ஓடி வந்து பெரியபில்டப் பண்ணி ஆசாத்து வந்து பூஜை எல்லாம் செய்தும் ஒப்புக்கொள்ளாமல் வாரிசுகளுக்கு வக்கனையாக மந்திரி பதவி வாங்கி ஆட்டையப் போட்டு சம்பாதிச்சு காவிரி குறித்து ஏதும் பேசி நடவடிக்கை எடுக்காமல் ஓட்டையை கான்கிரீட் போட்டு அடைத்துக்கொண்டு ஒய்யாரமாக வெக்கமில்லாமல் திரிந்த கூட்டங்களை மக்கள் மறக்கவில்லை...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
22-மார்-201806:13:28 IST Report Abuse
Giridharan S எல்லாம் கண் துடைப்பு நாடகம்தான்.
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
22-மார்-201804:12:30 IST Report Abuse
Tamilselvan சுடலை நீங்கள் பதவியில் இருக்கும் போது, காவேரிக்காக ஒரு ஆணியும் புடுங்க வில்லை. குடும்பத்தோடு கொள்ளை அடித்து கொண்டு இருந்தீர்கள். ஜெயலலிதா இருந்த போது தான் அரசு இதழில் வெளியிட்டு,மேலாண்மை ஆணையம் அமைக்க வழி செய்து கொடுத்தார். தமிழர்கள் செத்துக் கொண்டு இருந்த போது கூட,அட்டை போல பதவியில் ஒட்டி கொண்டு இருந்தீர்கள். கொள்ளை கும்பல் இனி இருப்பது சிறையில் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X