சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி

Added : மார் 22, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Soldiers,Siachen,Nirmala Sitharaman,சியாச்சின், ராணுவ வீரர்கள், மத்திய அரசு, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் , இமயமலை, காரகோரம் மலைத் தொடர்,  Army personnel, Central Government, Minister of Defense Nirmala Sitharaman, Himalayas, Karakoram mountain range,

புதுடில்லி: சியாச்சினில் கடந்த 10 ஆண்டுகளில் 163 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து மூலம் அளித்த பதில்: இமயமலையில் உள்ள காரகோரம் மலைத் தொடரின் கிழக்கு பகுதியில், சியாச்சின் மலைப் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் 10 ஆண்டுகளில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 163 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அந்த பகுதியில் உள்ள சூழ்நிலையை சமாளிக்க, ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும்; தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
22-மார்-201814:12:05 IST Report Abuse
Idithangi Sitharaman said nine army men lost their lives in 2008 followed by 13 in 2009, 50 in 2010 and 24 in 2011. Twelve army men had died in 2012, 11 in 2013 and eight in 2014. The number of deaths in 2015 was 11 while it was 20 and five in 2016 and 2017 respectively.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
22-மார்-201811:59:14 IST Report Abuse
ganapati sb பாரத தலைமை வலிமையாக உள்ள இந்த தருணத்தில் பாகிஸ்தானிடம் பேசி பணியவைத்து அங்கிருந்து ராணுவ கூடாரத்தை அகற்றி போர் மட்டுமல்லாது கடும் பனி மற்றும் பனிசரிவின் கொடுமையாலும் சியாச்சினில் கணிசமான ராணுவ வீரர்கள் இறப்பதை தவிர்க்க முயல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
22-மார்-201811:27:39 IST Report Abuse
Lawrence Ron why dont you explain how many deaths during your ruling of last 4 years? why you want to bring last 10 years? here is your trick how the death accrued? how many times our forces cry for food dress arms ammunition during your 4 years ruling what your government did
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X