தேர்தல் தந்திரம்| Dinamalar

தேர்தல் தந்திரம்

Added : மார் 22, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக, கர்நாடக அரசு அறிவித்துள்ளது தேர்தல் தந்திரம் தான். இதே கோரிக்கையை 2013ல் மத்தியில் இருந்த காங்கிரஸ் கூ்டடணி அரசு நிராகரித்தது. ஹிந்துக்களிடையே மோதலை ஏற்படுத்த இந்த பரிந்துரையை சித்தராமய்யா செய்துள்ளார்.
எடியூரப்பா, மூத்த தலைவர், பா.ஜ.,
நக்சல்களுக்கு முடிவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. அதிரடி படையினரின் தாக்குதலை, நக்சல்களால் இனி எதிர்கொள்ள முடியாது. இந்த வெறுப்பால்தான், அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். நக்சல்கள் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கர் மாறும்.
ரமண் சிங், சத்தீஸ்கர் முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை